Time, Days, Months, Years and Nachithra


 Muhurtham
 Amavasai / Pournami / Pradosham / Karthigai / Ashtami / Navami

kaala aLavu / கால அளவுகள்
  • 1 naazhikai = 24 nimidam ( 1 நாழிகை = 24 நிமிடம்)
  • 2 1/2 naazhikai = 1 maNi ( 2.5 நாழிகை = 1 மணி )
  • 3 3/4 naazhikai = 1 mukoortham (3.75 நாழிகை = 1 முகூர்த்தம்)
  • 7 1/2 naazhikai = 2 mukoortham = 1 jaamam ( 7.5 நாழிகை = 1 ஜாமம்)
  • 8 jaamam = 1 naaL (pakal + iravu) ( ஜாமம் = 1 நாள், பகல் +இரவு சேர்ந்து)
  • 7 naaL = 1 vaaram ( 7 நாள் = 1 வாரம்)
  • 2 patcham (paksham) = 1 maatham ( 2 பக்ஷம் = 1 மாதம்)
  • 2 maatham = 1 ruthu (paruvam) ( 2 மாதம் = 1 ருது /பருவம்)
  • 3 ruthu (paruvam) = 1 ayanam ( 3 ருது /பருவம் = 1 அயனம்)
  • 2 ayanam = 1 varudam ( 2 அயனம் = 1 வருடம்)
naatkaL / நாட்கள்
  • nyaayiRu (sunday) / ஞாயிறு
  • thingaL (monday) / திங்கள்
  • chevvaay (tuesday) / செவ்வாய்
  • puthan (wednesday) / புதன்
  • viyaazhan (thursday) / வியாழன்
  • veLLi (friday) / வெள்ளி
  • sani (saturday) / சனி
thithikaL / திதிகள்
  • prathamai / பிரதமை
  • dhvithiyai / த்விதை
  • thrithiyai /திரிதியை
  • chathurthy / சதுர்த்தி
  • panchami / பஞ்சமி
  • sashti / சஷ்டி
  • sapthami / சப்தமி
  • ashtami / அஷ்டமி
  • navami / நவமி
  • dhasami / தசமி
  • Ekaadhasi / ஏகாதசி
  • dhvaadhasi / த்வாதசி
  • thrayOdhasi / த்ரோதசி
  • chathurdhasi / சதுர்தசி
  • pOurnami (alladhu) ammaavaasai /பௌர்ணமி (அ) அமாவாசை
maadhangaL / தமிழ் மாதங்கள்
  • chiththirai / சித்திரை
  • vaikaasi / வைகாசி
  • aani / ஆனி
  • aadi / ஆடி
  • aavaNi / ஆவணி
  • purattaasi / புரட்டாசி
  • aippasi / ஐப்பசி
  • kaarththikai / கார்த்திகை
  • maarkazhi / மார்கழி
  • thai / தை
  • maasi / மாசி
  • panguni / பங்குனி
pakshangaL / பக்ஷங்கள்
    - krishna paksham (கிருஷ்ண பக்ஷம்) - shukla paksham (சுக்ல பக்ஷம்)
paruvangaL (ruthukkaL) / பருவங்கள் - ருதுக்கள்
  • iLa vEnil (vasantha ruthu) / இளவேனில் (வஸந்த ருது)
  • muthu vEnil (karishma ruthu) / முதுவேனில் (கிரிஷ்ம ருது)
  • kaar kaalam (varsha ruthu) / கார் காலம் ( வர்க்ஷ ருது)
  • kuLir kaalam (sarath ruthu) / குளிர் காலம் ( ஸரத் ருது)
  • mun panik kaalam (hEmantha ruthu) / முன்பனிக் காலம் (ஹேமந்த ருது)
  • pin panik kaalam (sisira ruthu) / பின்பனிர்க் காலம் (ஸிசிர ருது)

aaNdugaL (Tamil Years) தமிழ் வருடங்களின் பெயர்கள்
1- pirapava (1987-1988)/ பிரபவ 31- hEviLampi / ஹேவிளம்பி (1957-1958, 2017-2018)
2- vipava / விபவ (1988-1989) 32- viLampi / விளம்பி (1958-1959)
3- shukkila / சுக்கில (1989-1990) 33- vikaari / விகாரி (1959-1960)
4- piramOthootha /பிரமோதூத (1990-1991) 34- saarvari / சார்வரி (1960-1961)
5- pirajOthpaththi / பிரஜோத்பத்தி (1991-1992) 35- pilava / பிலவ (1961-1962)
6- aankeerasa / ஆங்கீரஸ (1992-1993) 36- supakiruthu / சுபகிருது (1962-1963)
7- sri muka /ஸ்ரீமுக (1993-1994) 37- sOpakiruthu / ஸோபகிருது (1963-1964)
8- pava /பவ (1994-1995) 38- kurOthi / குரோதி (1964-1965)
9- yuva /யுவ (1995-1996) 39- visvavasu / விஸ்வவசு (1965-1966)
10- thaathu / தாது (1996-1997) 40- paraapava / பராபவ (1966-1967)
11- eesvara / ஈஸ்வர (1997-1998) 41- pilavanga / பிலவங்க (1967-1968)
12- vekuthaanya / வெகுதான்ய (1998-1999) 42- keelaka / கீலக (1968-1969)
13- piramaathi / பிரமாதி (1999-2000) 43- soumiya /சௌமிய (1969-1970)
14- vikrama / விக்கிரம (2000-2001) 44- saathaaraNa / ஸாதரண (1971-1971)
15- vishoo /விஷு (2001-2002) 45- virOthikiruthu / விரோதிகிருது (1971-1972)
16- chithrapaanu /சித்ரபானு (2002-2003) 46- parithaapi / பரிதாபி (1972-1973)
17- supaanu /சுபானு (2003-2003) 47- piramaatheesa / பிரமாதீஸ (1973-1974)
18- thaaraNa / தாரண (2004-2005) 48- aanantha / ஆனந்த (1974-1975)
19- paarththipa / பார்த்திப (2005-2006)49- raakshasa / ராக்ஷஸ (1975-1976)
20- viya / விய (2006-2007)50- naLa / நள (1976-1977)
21- sarvasiththu /ஸ்ர்வசித்து (2007-2008)51- pinkaLa / பிங்கள (1977-1978)
22- sarvathaari /ஸ்ர்வாரி (2008-2009) 52- kaaLayukthi /களயுக்தி (1978-1979)
23- virOthi / விரோதி (2009-2010)53- siththaarththi (1970-1980) / சித்தார்த்தி
24- vikruthi / விக்ருதி (2010-2011) 54- routhri / ரூத்ரி (1980-1981)
25- kara / கர (2011-2012) 55- thunmathi / துன்மதி (1981-1982)
26- nanthana / நந்தன (2012-2013) 56- thunthupi / துந்துபி (1982-1983)
27- vijaya / விஜய (2013-2014) 57- ruthrOthkaari / ருத்ரகாரி (1983-1984)
28- jaya /ஜய (2014-2015) 58- rakthaakshi / ரக்தாக்ஷி (1984-1985)
29- manmatha / மன்மத (2015-2016) 59- kurOthana / குரோதன (1985-1986)
30- thunmuki / துன்முகி (2016-2017) 60- akshaya / அக்ஷய (1986-1987)


  1. Aswini
  2. Bharani
  3. Karthigai
  4. Rohini
  5. Mrigasheersham
  6. Thiruvaathirai
  7. Punarpoosam
  8. Poosam
  9. Aayilyam
  10. Makam/ Magham
  11. Pooram
  12. Uthiram
  13. Hastham
  14. Chithirai
  15. Swaathi
  16. Visaakam
  17. Anusham
  18. Kettai
  19. Moolam
  20. Pooraadam
  21. Uthiraadam
  22. Thiruvonam
  23. Avittam
  24. Chathayam / Sadayam
  25. Poorattathi
  26. Uthirattathi
  27. Revathi